சங்கீதம் 71:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நான் உங்களை வாயாரப் புகழ்கிறேன்.+உங்களுடைய மேன்மையைப் பற்றி நாளெல்லாம் பேசுகிறேன்.