சங்கீதம் 72:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 அவர் பல்லாண்டு வாழட்டும், அவருக்கு சேபா தேசத்து தங்கம் கொடுக்கப்படட்டும்.+ அவருக்காக எப்போதும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படட்டும்.அவர் நாளெல்லாம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
15 அவர் பல்லாண்டு வாழட்டும், அவருக்கு சேபா தேசத்து தங்கம் கொடுக்கப்படட்டும்.+ அவருக்காக எப்போதும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படட்டும்.அவர் நாளெல்லாம் ஆசீர்வதிக்கப்படட்டும்.