சங்கீதம் 74:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 74 கடவுளே, ஏன் எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டீர்கள்?+ நீங்கள் மேய்க்கிற ஆடுகள்மேல் உங்கள் கோபம் ஏன் பற்றியெரிகிறது?+
74 கடவுளே, ஏன் எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டீர்கள்?+ நீங்கள் மேய்க்கிற ஆடுகள்மேல் உங்கள் கோபம் ஏன் பற்றியெரிகிறது?+