சங்கீதம் 74:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 நிரந்தரமாக அழிக்கப்பட்ட இடத்தைப் போய்ப் பாருங்கள்.+ பரிசுத்த இடத்திலுள்ள எல்லாவற்றையும் எதிரி நாசமாக்கிவிட்டான்.+
3 நிரந்தரமாக அழிக்கப்பட்ட இடத்தைப் போய்ப் பாருங்கள்.+ பரிசுத்த இடத்திலுள்ள எல்லாவற்றையும் எதிரி நாசமாக்கிவிட்டான்.+