சங்கீதம் 74:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 உங்களுடைய ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+ உங்களுடைய பெயர் தாங்கிய கூடாரத்தைத் தரைமட்டமாக்கி, அதன் பரிசுத்தத்தைக் கெடுத்தார்கள்.
7 உங்களுடைய ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+ உங்களுடைய பெயர் தாங்கிய கூடாரத்தைத் தரைமட்டமாக்கி, அதன் பரிசுத்தத்தைக் கெடுத்தார்கள்.