சங்கீதம் 74:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 காலம்காலமாகவே கடவுள்தான் என் ராஜாவாக இருக்கிறார்.அவர்தான் இந்தப் பூமியில் மீட்பைத் தருகிறார்.+