சங்கீதம் 78:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அவர்களுடைய முன்னோர்களைப் போல ஆகாதிருக்க வேண்டுமென்றும் நினைத்தார்.அவர்களுடைய முன்னோர்கள் பிடிவாதக்காரர்களாகவும் அடங்காதவர்களாகவும் இருந்தார்கள்.+அந்தத் தலைமுறையின் உள்ளம் நிலையாக இருக்கவில்லை.+அந்தத் தலைமுறை கடவுளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
8 அவர்களுடைய முன்னோர்களைப் போல ஆகாதிருக்க வேண்டுமென்றும் நினைத்தார்.அவர்களுடைய முன்னோர்கள் பிடிவாதக்காரர்களாகவும் அடங்காதவர்களாகவும் இருந்தார்கள்.+அந்தத் தலைமுறையின் உள்ளம் நிலையாக இருக்கவில்லை.+அந்தத் தலைமுறை கடவுளுக்கு விசுவாசமாக இருக்கவில்லை.