சங்கீதம் 78:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 வானத்திலிருந்து கிழக்குக் காற்றை வர வைத்தார்.அவருடைய சக்தியால் தென்திசைக் காற்றை வீச வைத்தார்.+