-
சங்கீதம் 78:49பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
49 பற்றியெரிகிற கோபத்தால் அவர்களைத் தண்டித்தார்.
கடும் கோபத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் வேதனைக்கும் அவர்களை ஆளாக்கினார்.
தன்னுடைய தூதர் படைகளை அனுப்பி அவர்களை அழித்தார்.
-