சங்கீதம் 78:65 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 65 அப்போது, தூக்கத்திலிருந்து எழுவதுபோல் யெகோவா எழுந்தார்.+திராட்சமதுவின் போதை தெளிந்து எழுகிற பலசாலிபோல்+ எழுந்தார்.
65 அப்போது, தூக்கத்திலிருந்து எழுவதுபோல் யெகோவா எழுந்தார்.+திராட்சமதுவின் போதை தெளிந்து எழுகிற பலசாலிபோல்+ எழுந்தார்.