சங்கீதம் 78:69 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+
69 அவருடைய ஆலயத்தை என்றென்றும் நிலைத்திருக்கிற வானத்தைப் போலவும்,+என்றென்றும் இருக்கும்படி தான் நிலைநிறுத்திய பூமியைப் போலவும் அமைத்தார்.+