சங்கீதம் 79:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் கோபமாக இருப்பீர்கள்? என்றென்றைக்குமா?+ இன்னும் எவ்வளவு காலம் உங்களுடைய கோபம் தீயாய்ப் பற்றியெரியும்?+
5 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலம் கோபமாக இருப்பீர்கள்? என்றென்றைக்குமா?+ இன்னும் எவ்வளவு காலம் உங்களுடைய கோபம் தீயாய்ப் பற்றியெரியும்?+