சங்கீதம் 79:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 யெகோவாவே, உங்களைக் கேவலமாகப் பேசிய சுற்றுவட்டார மக்களுக்கு,+ஏழு மடங்கு தண்டனை கொடுங்கள்.+