-
சங்கீதம் 80:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 அப்போது, நாங்கள் உங்களைவிட்டுப் போகவே மாட்டோம்.
எங்கள் உயிரைக் காப்பாற்றுங்கள், அப்போது உங்களுடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வோம்.
-