சங்கீதம் 83:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவர்கள் ஒன்றுசேர்ந்து சதி செய்கிறார்கள்.உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.*+