சங்கீதம் 85:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 பூமியிலிருந்து உண்மைத்தன்மை துளிர்விடும்.வானத்திலிருந்து நீதி எட்டிப் பார்க்கும்.+