சங்கீதம் 85:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 அவருக்கு முன்னால் நீதி நடந்து போகும்.+அவர் அடியெடுத்து வைப்பதற்கு அது பாதை அமைத்துக் கொடுக்கும்.