சங்கீதம் 88:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வேதனைக்குமேல் வேதனை என் ஜீவனை வாட்டியெடுக்கிறது.+என் உயிர் கல்லறையின் விளிம்புக்கே வந்துவிட்டது.+