சங்கீதம் 89:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உங்களுடைய கரம் வலிமையுள்ளது.+உங்களுடைய கை பலமுள்ளது.+உங்களுடைய வலது கை உயர்ந்தோங்கி இருக்கிறது.+