சங்கீதம் 89:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+
14 நீதியும் நியாயமும் உங்களுடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+மாறாத அன்பும் உண்மைத்தன்மையும் உங்கள் முன்னால் நிற்கின்றன.+