சங்கீதம் 89:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 மாறாத அன்பை அவனுக்கு என்றென்றும் காட்டுவேன்.+அவனோடு செய்த ஒப்பந்தத்தை முறிக்கவே மாட்டேன்.+