சங்கீதம் 90:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆயிரம் வருஷங்கள் உங்களுடைய பார்வையில் நேற்றைய தினம் போலவும்,+கடந்துபோன ஜாமம்* போலவும் இருக்கின்றன. சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 90:4 காவற்கோபுரம்,11/15/2001, பக். 11-12