சங்கீதம் 94:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 94 பழிவாங்குகிற கடவுளாகிய யெகோவாவே,+பழிவாங்குகிற கடவுளே, உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்!