சங்கீதம் 94:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 யெகோவா தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார்.+தன்னுடைய சொத்தை ஒதுக்கித்தள்ள மாட்டார்.+