சங்கீதம் 94:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது.+ சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 94:18 இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 8
18 “என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டது.+