சங்கீதம் 94:21 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 நீதிமானைப் பயங்கரமாகத் தாக்குகிறார்கள்.+நிரபராதிக்கு மரணத் தீர்ப்பு கொடுக்கிறார்கள்.+