சங்கீதம் 95:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவர் உண்டாக்கிய கடலும் அவருக்குத்தான் சொந்தம்.+நிலத்தையும் அவருடைய கைகள்தான் உண்டாக்கின.+