சங்கீதம் 95:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 வாருங்கள், அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம்.நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம்.+