சங்கீதம் 99:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 யெகோவா சீயோனிலே மகத்தானவராக இருக்கிறார்.எல்லா மக்களுக்கும் மேலாக அவர் உயர்ந்திருக்கிறார்.+