சங்கீதம் 102:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 வெயிலில் வாடிப்போன புல் போல என் இதயம் வாடியிருக்கிறது.+சாப்பிடக்கூட மறந்துவிடுகிறேன்.