சங்கீதம் 104:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 அவர் இந்தப் பூமிக்குப் பலமான அஸ்திவாரம் போட்டிருக்கிறார்.*+அது ஒருபோதும் அசைக்கப்படாது.*+