சங்கீதம் 104:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 தண்ணீர் மறுபடியும் இந்தப் பூமியை மூடிவிடாமல் இருப்பதற்காக,அதற்கு எல்லையைக் குறித்தீர்கள்.+