சங்கீதம் 104:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன. அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+
29 உங்கள் முகத்தை மறைத்துக்கொள்ளும்போது, அவை கலங்குகின்றன. அவற்றின் உயிர்சக்தியை எடுத்துவிடும்போது, அவை செத்துப்போய் மண்ணுக்குத் திரும்புகின்றன.+