சங்கீதம் 105:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பார்க்கிறார்.