சங்கீதம் 105:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 தன்னுடைய மக்களுக்கு முன்னால் ஒரு மனிதரை அனுப்பி வைத்தார்.அவர்தான் அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பு.+