சங்கீதம் 105:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 யெகோவா தந்த வாக்குறுதி நிறைவேறும்வரை,+அவருடைய வார்த்தைதான் யோசேப்பைப் புடமிட்டது.