சங்கீதம் 105:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 பின்பு, இஸ்ரவேல் எகிப்துக்கு வந்தார்.+யாக்கோபு ஓர் அன்னியராக காமின் தேசத்தில் வாழ்ந்தார்.