சங்கீதம் 105:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 அதன்பின், தன்னுடைய ஊழியரான மோசேயையும்,+தான் தேர்ந்தெடுத்த ஆரோனையும் அனுப்பினார்.+