-
சங்கீதம் 105:33பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
33 அங்கிருந்த திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் அழித்தார்.
எல்லா மரங்களையும் முறித்துப்போட்டார்.
-