சங்கீதம் 106:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அவர்கள் ஓரேபில் கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்கள்.அந்த உலோகச் சிலை முன்னால் தலைவணங்கினார்கள்.+