சங்கீதம் 106:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 தங்கள் கூடாரங்களில் முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்கள்.+யெகோவாவின் பேச்சை அவர்கள் கேட்கவில்லை.+