சங்கீதம் 107:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஏனென்றால், செம்புக் கதவுகளை அவர் நொறுக்கிப்போட்டார்.இரும்புத் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டார்.+