சங்கீதம் 107:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 அவர்கள் நன்றிப் பலிகளைச் செலுத்தட்டும்.+சந்தோஷம் பொங்க அவருடைய செயல்களை அறிவிக்கட்டும்.