சங்கீதம் 109:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 என்னை எதிர்க்கிறவர்களுக்கு அவமானம் மேலாடைபோல் ஆகட்டும்.வெட்கம் அவர்களுக்கு மேலங்கிபோல் ஆகட்டும்.+