சங்கீதம் 109:30 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 30 வாய் ஓயாமல் நான் யெகோவாவைப் புகழ்வேன்.பல பேருக்கு முன்னால் அவரைப் புகழ்வேன்.+