சங்கீதம் 112:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 112:4 காவற்கோபுரம்,3/15/2009, பக். 26-27
4 நேர்மையான ஆட்களுக்கு, இருட்டில் பிரகாசிக்கும் ஒளியைப் போல அவன் இருக்கிறான்.+ ח [ஹேத்] கரிசனையாகவும்* இரக்கமாகவும்+ நீதியாகவும் நடந்துகொள்கிறான்.