சங்கீதம் 112:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+ צ [சாதே] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ק [கோஃப்] அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும். சங்கீதம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 112:9 காவற்கோபுரம்,3/15/2009, பக். 27-28
9 அவன் வாரி வழங்கியிருக்கிறான், ஏழைகளுக்குக் கொடுத்திருக்கிறான்.+ צ [சாதே] அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.+ ק [கோஃப்] அவனுடைய பலத்தின் மகிமை கூடிக்கொண்டே போகும்.