சங்கீதம் 115:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 இஸ்ரவேலர்களே, யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்.+அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம்.+