சங்கீதம் 116:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அனுபவம் இல்லாதவர்களை யெகோவா காக்கிறார்.+ நான் துவண்டுபோனேன், அவர் என்னைக் காப்பாற்றினார்.