சங்கீதம் 116:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 மீட்பு* என்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்வேன்.யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன்.